வருகின்ற அக்டோபர் மாதம் 2ஆம் தியதி அன்று கொண்டாடப்பட இருக்கின்ற நாகர்கோவில் மறைவட்ட MCYM தினம் குறித்து அனைத்து அலகுகளின் MCYM தலைவர்கள் மத்தியில் ஒரு சிறு ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டமானது வருகின்ற 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலத்தெக்ருகரை (கிறிஸ்துவிளாகம்) பங்கில் வைத்து நாகர்கோவில் மறைவட்ட MCYM இயக்குனர் அருட்திரு தந்தை. அலெக்ஸ் அன்னாரின் தலைமையில் சரியாக பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும்.
இடம்: மேலத்தெருக்கரை (கிறிஸ்துவிளாகம்)
தேதி: செப்ட்டெம்பர் 22, 2013
கூட்டம் இனிதே நடைபெற்றது. முக்கிய பொறுப்புகள் அனைத்தும் தன்னார்வ அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டன.
ReplyDelete