MCYM LOGO

MCYM - Nagercoil Board

MCYM - Nagercoil Board

Tuesday, September 10, 2013

MCYM தினம் - 2013 "இளைஞர் அலைகள்"




2013 ஆம் ஆண்டிற்கான MCYM தினம் வருகிற அக்டோபர் மாதம் 2ஆம் தியதி நடைபெற நாகர்கோவில் MCYM குழுவினரால் முடிவெடுக்க பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியானது நாவல்காடு பங்கில் வைத்து நடைபெறும். இந்நிகழ்ச்சியில் எண்ணற்ற நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் MCYM குழுவினரால் நடத்தபெற உள்ளன. அனைத்து நிகழ்வுகளும் MCYM குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைகப்பெற்று நாகர்கோவில் மறைவட்ட MCYM இயக்குனர் அருட்திரு தந்தை. அலெக்ஸ் மற்றும் அருட்சகோதரி அனிமேட்டர். செலின் மேரி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான MCYM தின நிகழ்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் ஒன்றாக இருக்க போகிறது என்று அனைவராலும் எதிர் பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment